பாடகி பவதாரிணி பிறந்த நாள் ஜூலை 23, 1976.

பவதாரிணி (Bhavatharini ) தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளரும் பாடகரும் ஆவார்.இவர் இசையமைப்பாளர் இளையராசாவின் மகள் ஆவார். இவருடைய உடன்பிறப்புகளான கார்த்திக்கு இராசா ,

யுவன் சங்கர் இராசா ஆகியோரும் இசையமைப்பாளர்கள் ஆவர்.

இளையராசாவின் இசையில் பாரதி திரைப்படத்தில் அமையும் மயில் போலப் பொண்ணு ஒன்னு என்ற இவர் பாடிய பாடல் இவருக்குச் சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதைப் பெற்று தந்தது.


மேலதிக வீடியோ செய்திகளை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

Lanka4_youtu

Back to Top