யார் இந்த கறுப்பர் கூட்டம்?

கறுப்பர் கூட்டம் யூடியூப் நிர்வாகி சுரேந்திரன் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இந்துக்களாலும், தமிழர்களாலும்,. கந்தன் பக்தகொடிகளாலும், கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாக சித்தரித்து வீடியோ வெளியிட்ட கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. 

அரசியல் கட்சி தலைவர்கள், ஆன்மீக தலைவர்கள் என பலரும் கண்டனம் தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள்.இதனை தொடர்ந்து, கந்த சஷ்டி கவசத்தை  அவமதித்த புகாரில் கறுப்பர் கூட்ட நிர்வாகி சுரேந்திரன் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

இந்த நிலையில், சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில் சுரேந்திரன் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இந்த செயலை தமது புகளை. பறை சாற்றவே செய்தாதாகவும். கடும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

இதன் பின்னணியில் பிரதான திராவிடர் கட்சி உள்ளதாகவும். அந்த கட்சியின் பாதுகாப்பிலும் அவர்களது ஆதரவுடனும்தான் இப்படியான செயல்கள் நடைபெறுவதாக பல ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


மேலதிக வீடியோ செய்திகளை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

lanka4youtube

Back to Top