கவிதை

வாழ்க்கை பாதை

தடையில்லா வாழ்க்கை பாதை

யாருக்கும் அமைவதில்லை..!!

வாழ்க்கை பாதை தடையின்றி

செல்லும்வரை யாரும் அறிவதில்லை

தங்களின் பாவ, புண்ணியங்களின்

எண்ணிக்கை என்னவென்று..!!

வாழ்க்கை பாதையில்

தடைகள் வரும் போது

நம்மை சிந்திக்க வைக்கும்

பாவ புண்ணியங்களின்

எண்ணிக்கை என்னவென்று...!!

மனித வாழ்க்கை என்பது

விசித்திரமான வட்டம்தான்

மறுத்துப்பேச யாரும்

முயவதுமில்லை....

முடிவதுமில்லை ..!!!


மேலதிக வீடியோ செய்திகளை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

lanka4youtube

Back to Top