"சா" படத்தின் முதல் பார்வையினை இன்று வெளியிட்டுவைத்தார் உலக அறிவிப்பாளர் B.H.அப்துல்ஹமீத்.

சஞ்ஜீவ் மாதவன் தயாரிப்பில், இயக்குனர் எஸ்.இ.சபரி, இயக்கத்தில் அருண்குமாரசுவாமி இசையில், நான்  அனைத்து பாடல்களையும் எழுதியுள்ள "சா" சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படத்தின் 2021 ஆண்டுக்கான முதல் பார்வையினை (First Look) இலங்கை, இந்தியா சிங்கப்பூர் அவுஸ்திரேலியாவில் உள்ள பல பிரபலங்கள் இன்று வெளியீட்டு வைக்கின்றனர்.

அந்த வகையில் "சா" படத்தின் முதல் பார்வையினை இன்று வெளியிட்டுவைத்தார்  உலக அறிவிப்பாளர் B.H.அப்துல்ஹமீத் அவர்கள். அவருக்கு படக்குழு சார்பாக இதயம் நிறைந்த நன்றிகள்.


மேலதிக வீடியோ செய்திகளை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

lanka4youtube

Back to Top